ஊரெல்லாம் ஒரே பேச்சாஹ இருக்கிறது எ.ர. ரஹ்மானுக்கு ஆஸ்கார்
ஒரு இந்தியன் / தமிழன் ஆஸ்கார் வாங்கிவிட்டான்
இதில் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா .
ஓரு வெள்ளைக்காரன் படத்துக்கு விருது கிடைத்திரிக்கிறது அதில் நமது எ.ர. ரஹ்மான் இசை அமைத்திரிக்கிறார். அந்த இசைக்கு விருது கிடைத்திருக்கிறது .
நமது எ.ர. ரஹ்மான் இதை விட நல்ல இசையை எத்தனையோ இந்திய படங்களுக்கு இசியமைத்திருக்கிறார் அதெற்கெல்லாம் உயர்ந்த விருது என்று சொல்லபடும் அந்த விருது கொடுதிரிந்தால் நாம் பெருமை அடையலாம் .
இந்த விருது வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் படத்துக்கு விருது கொடுத்திருக்கிறான் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக